பாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்…
கணினி என்றால் என்ன?
உள்ளீடு (Input) --> | செயல் (Process) --> | வெளியீடு (Output) |
விசைபலகை (Keyboard) | மைய செயலகம் ( மைய செயலகம் பல்வேறு கருவிகளின் தொகுப்பு, அவற்றை விரிவாக பின்பு பார்ப்போம்.) | திரை (Monitor) |
உள்ளீடு கருவிகளின் படங்கள்
விசைபலகை அளவீடும் கருவிகள்
எண்பலகை ஒலி கருவி
நகலாக்கி ஒலி, ஒளி கருவி
தொடுதிரை
மைய செயலகம்
வெளியீடு கருவிகளின் படங்கள்
Labels: கணிப்பொறி, கணினி, கம்ப்யூட்டர்